234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

 

முதலில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் அமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

 

* நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் முன்னிலை

 

* சென்னை அண்ணாநகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை

 

* அவினாசி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.முக.. முன்னிலை

 

 * தபால் வாக்கு எண்ணிக்கையில் தாராபுரம் தொகுதியில் பாஜக  வேட்பாளர்  எல். முருகன் முன்னிலை

 

* தபால் வாக்கு எண்ணிக்கையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர்  கே.செல்லூர் ராஜீ முன்னிலை

 

* வேளச்சேரி  தொகுதி தபால் ஓட்டு எண்ணிக்கையில்  காங்கிரஸ் முன்னிலை பெற்று இருந்தது. 

 

* தி.மு.க 20  தொகுதிகளில்  முன்னிலை பெற்று உள்ளது

 

* அ.தி.மு.க 11  தொகுதிகளில்  முன்னிலை பெற்று உள்ளது

 

அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி தலா ஒரு இடங்களில் முன்னிலையில் உள்ளன.

 

* சென்னை ராணி மேரி கல்லூரி மையத்தில் 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

 

* குமாரபாளையம் தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை

 

*  தபால் வாக்கு எண்ணிக்கையில் கோவில்பட்டி தொகுதியில் அமமுக  வேட்பாளர்  டிடிவி. தினகரன் முன்னிலை

 

கூட்டணிகள்  போட்டி முன்னிலை வெற்றி பெற்ற ஓட்டுகள்
அ.தி.மு.க. கூட்டணி   11    
அ.தி.மு.க. 178 10 0  
பா.ம.க 23 0 0  
பா.ஜ.க 20 1 0  
தமிழ் மாநில காங்கிரஸ் 6 0 0  
பெருந்தலைவர் மக்கள் கட்சி 1 0 0  
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் 1 0 0  
புரட்சி பாரதம 1 0 0  
மூவேந்தர் முன்னேற்ற கழகம் 1 0 0  
புரட்சி பாரதம் 1 0 0  
அனைத்திந்திய மூவேந்தர் முன்னணி கழகம் 1 0 0  
பசும்பொன் தேசிய கழகம் 1 0 0  
தி.மு.க. கூட்டணி   20    
தி.மு.க. 173 19 0  
காங்கிரஸ் 25 1 0  
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  6 0 0  
இந்திய கம்யூனிஸ்டு  6 0 0  
ம.தி.மு.க. 6 0 0  
விடுதலை சிறுத்தைகள்  6 0 0  
இந்திய யூனியன் முஸ்லிம் லீக 3 0 0  
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 0 0  
மனிதநேய மக்கள் கட்சி 2 0 0  
அகில இந்திய பார்வடுபிளாக்  1 0 0  
தமிழக வாழ்வுரிமை கட்சி  1 0 0  
மக்கள் விடுதலை கட்சி 1 0 0  
ஆதி தமிழர் பேரவை 1 0 0  
அ.ம.மு.க. கூட்டணி   1    
அ.ம.மு.க 161 1 0  
தே.மு.தி.க 60 0 0  
எஸ்.டி.பி.ஐ 6 0 0  
எஏ.ஐ,எம்.ஐ.எம்- அசாதுதீன் ஒவைசி 3 0 0  
கோகுல மக்கள் கட்சி 1 0 0  
மருது சேனை சங்கம் 1 0 0  
விடுதலை தமிழ் புலிகள் கட்சி 1 0 0  
மக்கள் அரசு கட்சி 1 0 0  
மக்கள் நீதி மய்ய கூட்டணி         
மக்கள் நீதி மய்யம் 133 0 0  
இந்திய ஜனநாயக கட்சி 40 0 0  
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 35 0 0  
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி 11 0 0  
மதசார்பற்ற ஜனதாதளம் 3      
ஜனநாயக திராவிட முன்னேற்றகழகம் $ மற்றகட்சிகள் 8      
நாம் தமிழர் கட்சி  230 1 0