திருமணம் என்பது ஒருவர் வாழ்க்கையின் முகவும் முக்கியமான விடயமாக பார்க்கப்படுகின்றது.  இதனால் தான் வாழ்க்கை துணை சிறப்பாக அமைய வேண்டும் என அனைவருமே ஆசைப்படுகின்றோம்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும்  மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த ராசி பெண்களை திருமணம் செய்தால் ராஜயோகம் தான்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Sign Is Best Women For Marriage

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசி பெண்களை திருமணம் செய்வதால் அவர்களின் கணவன்மார்களுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும் என குறிப்பிடப்படுகின்றது. 

அப்படி திருமணத்தின் பின்னர் கணவனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி

இந்த ராசி பெண்களை திருமணம் செய்தால் ராஜயோகம் தான்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Sign Is Best Women For Marriage

கன்னி ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகவும் அக்கறையுடனும், பாசத்துடனும் துணையை கவனித்துக்கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள்.

எந்த நிலையிலும் கணவரை குறை சொல்ல மாட்டார்கள். திருமண வாழ்வில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பொறுமையாக சரிசெய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மகரம்

இந்த ராசி பெண்களை திருமணம் செய்தால் ராஜயோகம் தான்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Sign Is Best Women For Marriage

மகர ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகவும் பொறுப்பானவர்கள். இவர்கள் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்த்தில் தான் எப்போதும் சிந்திப்பார்கள். இந்த ராசி பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்களுக்கு தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

மீனம்

இந்த ராசி பெண்களை திருமணம் செய்தால் ராஜயோகம் தான்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Sign Is Best Women For Marriage

மீன ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் படைப்பாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் ஒரே நேரத்தில் கணவர், குடும்பம், தன் வேலை என அனைத்தையும் திறமையாக கையாளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்.

ரிஷபம்

இந்த ராசி பெண்களை திருமணம் செய்தால் ராஜயோகம் தான்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Sign Is Best Women For Marriage

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் வீட்டை நிர்வகிப்பதிலும் நிதி முகாமைத்துவத்திலும் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த ராசி பெண்கள் மிகவும் விசுவாச குணத்துடன் நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள். இவர்கள் துணைக்கு எல்லா விடயங்களிலும் துணையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.