பயமில்லாத மனிதர் ஒருவர் தனது கழுத்தில் டஜன் கணக்கில் பாம்பைப் போட்டுக்கொண்டு, வனத்தில் விடும் காட்சி காண்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.

பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.

மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில தருணங்களில் தன்னைத் தானே தாக்கிக் கொள்ளவும் செய்கின்றது.

ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

மனிதரை மாறி மாறி கடித்த பாம்புகள்! கழுத்தில் மாலையாக அணிந்து பாம்பை என்ன செய்தார் தெரியுமா? | Man Releases Dozens Snakes Viral Video

இவ்வாறு பாம்களின் காட்சிகள் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காமல் சுவாரசியமாக உள்ளது. இங்கு மனிதர் ஒருவர் டஜன் கணக்கான பாம்புகளை தனது கழுத்தில் போட்டுக்கொண்டுள்ளார்.

சுற்றி காடாக இருக்கும் பகுதிக்கு சென்ற நபர், தான் வைத்திருந்த பாம்புகளை ஒரே நேரத்தில் கீழே விட்டுள்ளார். பாம்பகள் ஒவ்வொரு திசையாக சுற்றிலும் காட்டுக்குள் செல்வதை நம்மால் காண முடிகின்றது.

பயமில்லாத இந்த மனிதரின் செயலை பலரும் பாராட்டி வரும் நிலையில், சிலர் அட்வைஸ் செய்தும் வருகின்றனர்.