ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.
இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.
அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி ஞாயிற்றுகிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
- மேஷம்- அதிர்ஷ்டம், நல்ல செய்திகள், பிரச்சினைக்கு தீர்வு, ஏமாற்றம், வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.
- ரிஷபம்- ஆரோக்கியப் பிரச்சினை, எச்சரிக்கை, சவால்கள்,முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சி, கருத்து வேறுபாடுகள், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
- மிதுனம்- அற்புதங்கள், எச்சரிக்கை, அன்பு, மகிழ்ச்சி, அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
- கடகம்- அதிர்ஷ்டம், முயற்சி, வெற்றி, வாய்ப்புகள், முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்கும், அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
- சிம்மம்- ஏற்ற தாழ்வுகள், கடின உழைப்பு, பிரச்சனைகள், கடன், உடல்நிலை கவனம், பொறுப்புகள், கவலை, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
- கன்னி- நல்ல செய்தி, புகழ், புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு, அன்புக்குரியவரின் உடல்நலம் மோசமடையும், அதிர்ஷ்ட நிறம் மெரூன்.
- துலாம்- அதிர்ஷ்டம், வெற்றி, ஆதரவு, வாய்ப்புகள், ஆசீர்வாதங்கள், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
- விருச்சிகம்- ஆரோக்கியப் பிரச்சினைகள், வையற்ற தகராறுகள், எச்சரிக்கை, பதற்றம், துணையுடன் கருத்து வேறுபாடு, கடுமையான வாக்குவாதம், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
- தனுசு- ஆரோக்கிய பிரச்சினை, கவனம், புதிய திட்டம், சிக்கல்கள், தொழில் முயற்சிகளும் தடை, அலுவலகத்தில் சவால், அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு.
- மகரம்- நேர்மறையான பலன்கள், ஆரோக்கியம், செலவுகள் அதிகரிக்கும், மன அழுத்தம், தவறான புரிதல், அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
- கும்பம்- உடல்நலம், முக்கிய முடிவுகள், செலவுகள், வதந்திகள் எழும், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
- மீனம்- தன்னிறைவு, முன்னேற்றம், தொழில், புதிய அணுகுமுறை, வருமானம், அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.