வேத ஜோதிடத்தின்படி, உலகின் ராஜாவாக சூரியபகவான் பார்க்கப்படுகிறார்

சூரியப் பெயர்ச்சி மனித வாழ்க்கையை வெவ்வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

ஜூலை 16 முதல் சூரியன் கடக ராசிக்கு மாறுகிறார். இதனால் கடக ராசியில் சுக்கிரனும் புதனும் இருப்பார்கள்.

கடக ராசியில் இருக்கும் மூன்று கிரகங்களின் சேர்க்கை குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

ஜூலையில் உருவாகும் 2 ராஜயோகம்- அதிர்ஷ்ட தேவதையின் வரம் யாருக்கு தெரியுமா? | Zodiac Signs That Get Lucky From Rajayoga In Tamilசூரியனும் புதனும் இணைவதால் புதாதித்ய யோகமும் சூரியனும் சுக்கிரனும் இணைவதால் சுக்ராதித்ய யோகமும் உருவாகின்றன.

அந்த வகையில், இந்த இரண்டு ராஜயோகங்களும் மிகவும் மங்களகரமானவையாக உள்ளதால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்ட கதவு திறக்க போகிறது. அப்படியான ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

ஜூலையில் உருவாகும் 2 ராஜயோகம்- அதிர்ஷ்ட தேவதையின் வரம் யாருக்கு தெரியுமா? | Zodiac Signs That Get Lucky From Rajayoga In Tamil

1. கடக ராசியினர்

  • ஜூலை 2024 இல் புதாதித்யா மற்றும் சுக்ராதித்ய யோகம் கடக ராசிக்காரர்களுக்கு பெரிய பலனை தரப்போகிறது. தன்னம்பிக்கை உயர்ந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவார்கள்.
  • சமூகத்தில் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள்.
  • இந்த பெயர்ச்சியால் உங்களின் எதிர்காலம் ஒலிமயமாக இருக்கும்.
  •  புத்திசாலித்தனம் அதிகரித்து உங்களின் இலக்குகளை இந்த காலப்பகுதியில் அடைய முயற்சி செய்யுங்கள்.
  • வருமானம் பெருகுவதால், அதனால் செலவுகளைச் சமாளிக்க முடியும். பணத்தை சேமித்தும் வைத்து கொள்ளலாம்.
  • இரட்டை யோகங்களால் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமண வாய்ப்புகள் தேடி வரும்.  

ஜூலையில் உருவாகும் 2 ராஜயோகம்- அதிர்ஷ்ட தேவதையின் வரம் யாருக்கு தெரியுமா? | Zodiac Signs That Get Lucky From Rajayoga In Tamil

2. கன்னி ராசியினர்

  • இரண்டு ராஜயோகங்களும் கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • சமூகத்தில் இவர்களின் மரியாதை அதிகரிக்கும்.
  • புதிய தொழில் துவங்க வேண்டும் என்ற நீண்ட நாட்களாக இருக்கும். இந்த யோகங்களை பயன்படுத்தி புதிய தொழிலில் முதலீடு செய்யலாம்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு அதிகமாக இருப்பதால் வேலைகளை எளிதாக முடியும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் இருப்பார்கள்.
  • நிதி நிலையில் கணிசமான முன்னேற்றம் தெரியும். சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
  • முதலீடுகளுக்கு சாதகமான நேரம் மற்றும் நீண்ட காலம் வாங்கியிருந்த பணத்தை மீட்டெடுக்கவும் முடியும்.
  • குடும்ப வாழ்க்கையில், கணவன்-மனைவி இடையே மகிழ்ச்சி, அன்பு அதிகரிக்கும்.     

ஜூலையில் உருவாகும் 2 ராஜயோகம்- அதிர்ஷ்ட தேவதையின் வரம் யாருக்கு தெரியுமா? | Zodiac Signs That Get Lucky From Rajayoga In Tamil   

1. துலாம் ராசியினர்

  • புதாதித்யா மற்றும் சுக்ராதித்ய யோகங்களினால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பணிகளை இந்த காலகட்டத்தில் செய்து முடிக்கலாம்.
  • தொழிலதிபர்கள் அபரிமிதமான லாபத்தைப் பெறுவார்கள்.
  • வியாபாரம் செய்பவர்கள் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.
  • தொழில் முன்னேற்றம் இவர்களிடம் இருக்கும்.
  • பெற்றோர்களாக இருப்பவர்கள் உங்களின் குழந்தையின் முன்னேற்றத்தால் மனம் மகிழ்ச்சியடைவார்கள்.
  • ஆரோக்கியமான உடல்நிலை இருக்கும்.

ஜூலையில் உருவாகும் 2 ராஜயோகம்- அதிர்ஷ்ட தேவதையின் வரம் யாருக்கு தெரியுமா? | Zodiac Signs That Get Lucky From Rajayoga In Tamil