எண் ஜோதிடத்தின்படி 1 முதல் 9 வரையிலான எண் கணிதம் ஜூலை மாதம் எப்படி இருக்க போகிறது என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும்.

இலக்கம் ஒன்றில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஒரு மன அழுத்தத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். எனவே மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மூன்றாம் இலக்கத்தில் பிறந்தவர்கள் இந்த மாதம் கொஞ்சம் கவனமான இருப்பது அவசியம்.

நியூமராலஜியின் படி எந்த எண்ணை கொண்டவர்கள் எப்படி இருக்க வேண்டும்? | Zodic Sign Horoscope Astrology Month Rasi Palan

வேலை தொடர்பாக நீங்கள் வாடிக்கையாளரின் அலுவலகத்தை சுற்றி வர வேண்டியிருக்கும். உங்கள் பணிச்சுமைக்கு கூடுதலாக, புதிய பொறுப்புகளையும் பெறலாம். எனவே கவனத்துடன் இருப்பது அவசியம்.

நியூமராலஜியின் படி எந்த எண்ணை கொண்டவர்கள் எப்படி இருக்க வேண்டும்? | Zodic Sign Horoscope Astrology Month Rasi Palan

9 ம் இலகக்த்தில் பிறந்தவர்கள் வேலை தொடர்பாக பல சிக்கல் உங்களை சுற்றி வந்துகொண்டே இருக்கும். உங்கள் பணிச்சுமைக்கு கூடுதலாக, புதிய பொறுப்புகளையும் பெறலாம். 

நியூமராலஜியின் படி எந்த எண்ணை கொண்டவர்கள் எப்படி இருக்க வேண்டும்? | Zodic Sign Horoscope Astrology Month Rasi Palan