சக்கிர பகவான் ஜூலை 31 சுக்கிரன் சிம்ம ராசிக்கு மாறுகிறார். ஏற்கனவே சிம்ம ராசியில் புதன் இருப்பதால் சுக்கிரனும் புதனும் மீண்டும் சிம்ம ராசியில் ஒன்றாகச் செல்வார்கள்.இந்த சுக்கிரனின் சஞ்சாரத்தால் சிம்ம ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் இணைவு ஏற்படும்.

ஆடி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் நுழையும் போது சக்தி வாய்ந்த சுக்ராதித்ய யோகம் உருவாகும். இதனால் சில ராசிகள் பண மழையில் நனையப்போகிறது. இது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

சுக்கிரனின் அதிஷ்ட பார்வை: ஆகஸ்ட் மாதம் பணமழை எந்த ராசியினருக்கு? | Zodiac Sings Which Lord Sun Will Sit On The Throne

உங்களுக்கு ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் நுழைவார். இதனால் அன்பினால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். தொழில் மற்றும் நிதி விஷயங்களில் பல நன்மைகள் அமையும்.

வியாபாரம் ஒன்று செய்தால் அது பல வழிகளில் நன்மையை வாரி கொட்டும். பணத்தை நீங்கள் முதலீடு செய்து வைத்தால் இது உங்களுக்கு பல வழிகளில் எதிர்காலத்தில் உதவும். தம்பதிகளுக்கு அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்

சுக்கிரனின் அதிஷ்ட பார்வை: ஆகஸ்ட் மாதம் பணமழை எந்த ராசியினருக்கு? | Zodiac Sings Which Lord Sun Will Sit On The Throne

உங்கள் ராசியில் அதிபதியாக சுக்கிரன் விளங்குவதால் தொழில் விஷயத்தில் பலத்த முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்தை பெறுவீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகமாக இருக்கும். போதிய வருமானமும் இருக்கும். குடும்ப சூழ்நிலை மிகவும் சுமுகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்காது

மிதுனம்

சுக்கிரனின் அதிஷ்ட பார்வை: ஆகஸ்ட் மாதம் பணமழை எந்த ராசியினருக்கு? | Zodiac Sings Which Lord Sun Will Sit On The Throne

உங்கள் ராசியில் சுக்கிரன் மூன்றாம் வீட்டில் இருக்கிறார். இதனால் நேர்மறை எண்ணங்கள் உங்கள் வாழ்வில் நிலைத்திருக்கும். ஆரோக்கியத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். எனவே, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

அதே நேரத்தில், நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அன்பாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மாணவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும்.