கன்னட படத்தின் அறிமுக நாயகியான பிரியங்கா மோகனின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பிரியங்கா மோகன். இவர் தமிழ் திரையுலகில் சிவகார்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் பிரியங்கா மோகன் தனது அழகாலும் நடிப்பாலும் பல ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

இவர் ஒரு பொறியியலாளர் மட்டுமன்றி மாடலிங் செய்வதிலும் சிறந்தவர்.

தற்போது கைவசத்தில் கூடுதலான படங்களை வைத்திருக்கும் பிரியங்கா மோகன் நடிப்பில் பிஸியாக இருந்து வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் படுக்கையில் இருக்கும்படி போஸ் கொடுத்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயார் என்பதை மறைமுகமாக பிரியங்கா உணர்த்துகிறாரோ! என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.