இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள்
- Master Admin
- 16 December 2020
- (641)
தொடர்புடைய செய்திகள்
- 03 March 2025
- (180)
துளசி மாலை அணியும் போது என்னவெல்லாம் செய...
- 02 December 2020
- (700)
வட மாகாண பாடசாலைகளும் நாளை முதல் பூட்டு
- 19 April 2025
- (320)
அடிக்கடி கனவில் பல்லி வந்தால் சுப பலனா அ...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
