பொதுவாக வீட்டில் சமையல் செய்யும் போது குழம்புகளுக்கு உப்பு குடி விட்டால் என்ன செய்வது என புலம்புவார்கள்.
இவ்வாறு உப்பு சாப்பாட்டில் கூடி விட்டால் உருளைக்கிழங்கு அல்லது தயிர் பயன்படுத்தலாம்.
உருளைகிழங்கை குழம்பிற்கு பயன்படுத்தும் போது உப்பு கிழங்கில் உறிஞ்சப்படுகின்றது.
இதன் காரணமாக தான் பெண்கள் அதிகமாக சமையலுக்கு பயன்படுத்துகின்றார்கள்.
இது போன்ற பல டிப்ஸ்களை கீழுள்ள காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.