இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,516 பேர் இன்று (18) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 121,145 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 145,202 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 981 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- Master Admin
- 18 May 2021
- (689)
தொடர்புடைய செய்திகள்
- 03 October 2023
- (423)
7 வருடங்களாக ஷாம்பு பயன்படுத்தாமல் குளிக...
- 22 February 2025
- (320)
கும்பத்தில் உதிக்கும் புதன் தீராத பண யோக...
- 04 August 2024
- (280)
மாங்கல்ய தோஷம் இருக்கும் பெண்களை திருமணம...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டில் உச்சம் தொட்ட தங்க விலை...! வெளியான தகவல்
- 17 September 2026
அமெரிக்க தூதுவர் - பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு
- 16 September 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொ*லை
- 16 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
- 17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
