இலங்கையில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 92,706 ஆக அதிகரித்துள்ளது.
சற்றுமுன் வௌியான செய்தி!
- Master Admin
- 01 April 2021
- (1566)
தொடர்புடைய செய்திகள்
- 09 February 2026
- (124)
வக்ர நிலையில் புதன் பகவான்... அதிர்ஷ்டத்...
- 15 September 2026
- (77)
செப்டம்பர் 27 இல் அற்புத கிரக சேர்க்கை:...
- 24 August 2026
- (131)
2026: புதனின் இரட்டை பெயர்ச்சி.. செப்டம்...
யாழ் ஓசை செய்திகள்
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்...!
- 15 September 2026
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
- 15 September 2026
கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞன் குத்திக் கொ*லை
- 15 September 2026
தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
- 15 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்
- 15 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
