வெலிசர சுவாச நோய்கான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மருதானை பகுதியை சேர்ந்த 43 வயதுடைய குறித்த நபர் சுவாச பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட சந்தப்பத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனைங்காணப்பட்டிருந்தது.
சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோட்டம்
- Master Admin
- 16 December 2020
- (682)
தொடர்புடைய செய்திகள்
- 27 June 2025
- (213)
இந்த ராசியினரை யாராலும் கட்டுக்குள் வைக்...
- 29 August 2024
- (243)
இந்த தேதியில் பிறந்தவங்க வேலையில் கெட்டி...
- 07 March 2021
- (517)
வெள்ளவத்தையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மே...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி
- 23 July 2026
செம்மணியில் 92 நாட்களில் 454 என்புக்கூடுகள் மீட்பு
- 20 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
- 21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
- 20 July 2026
மரங்களின் மடியில் மழலையாய்
- 19 July 2026
சினிமா செய்திகள்
விஜய்யின் ஜனநாயகன் திரை விமர்சனம்
- 23 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
