எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க வேலையில் கெட்டிகாரர்களாம்- நீங்க பிறந்த தேதி என்ன? | Numerology Born These Dates People Business Minded

இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

எண் கணிதத்தின் படி, சில தேதிகளில் பிறந்தவர்கள் வணிகத்தில் கெட்டிகாரர்களாக இருப்பார்களாம். அப்படியானவர்கள் என்னென்ன திகதிகளில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

 எண் 5 பிறந்த பெண்கள்

  • எண் கணிதத்தின்படி, ரேடிக்ஸ் எண் 5 பிறந்த பெண்கள் கணவருக்கு இணையாக நடந்து கொள்வார்கள்.
  • குடும்ப வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் போது சரிக்கு சமமாக நின்று வேலை பார்ப்பார்கள்.
  • அன்பானவர்களாகவும், எல்லோரையும் அரவணைக்கு குணம் இவர்களிடம் இருக்கும்.
  • மாமியார் இடங்களில் நிறைய அன்பைப் பெறுகிறார்கள்.
  • குடும்பத்தை அரவணைத்து செல்லும் ஆற்றல் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க வேலையில் கெட்டிகாரர்களாம்- நீங்க பிறந்த தேதி என்ன? | Numerology Born These Dates People Business Minded

வணிகம் பற்றிய பலன்கள்

  • ரேடிக்ஸ் எண் 5 பிறந்த பெண்கள் பாதகமான சூழ்நிலைகளில் அமைதியாக இருந்து காரியத்தை சாதிப்பார்கள்.
  • வணிகத்தைப் பற்றி நல்ல புரிதல் இவர்களிடம் இருக்கும். இதனால் கணவருக்கு இணையாக இறங்கி வேலைப் பார்ப்பார்கள்.
  • எந்த ஒரு புதிய வேலையையும் கற்றுக் கொள்ள விரும்புவார்கள்.
  • தொடர்ச்சியாக தொழிலில் ஏற்படும் சின்னச்சின்ன பிரச்சனைகளை கடந்து முன்னேற்றப் பாதையில் நடக்க முயற்சிப்பார்கள். அதில் வெற்றியும் காண்பார்கள்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க வேலையில் கெட்டிகாரர்களாம்- நீங்க பிறந்த தேதி என்ன? | Numerology Born These Dates People Business Minded

ரேடிக்ஸ் எண் 5-ன் நல்ல நிறம்

ரேடிக்ஸ் எண் 5 பிறந்தவர்கள் நல்ல நிறம் வெள்ளை, காக்கி மற்றும் வெளிர் நிறம் கொண்ட ஆடைகளை அணியலாம். இந்த நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்களாக பார்க்கப்படுகின்றது.

அத்துடன் வெள்ளி மற்றும் புதன் ஆகிய தினங்களுக்கு இவர்களுக்கு உகந்த நாட்களாக பார்க்கப்படுகின்றது.       

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க வேலையில் கெட்டிகாரர்களாம்- நீங்க பிறந்த தேதி என்ன? | Numerology Born These Dates People Business Minded