ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக அறியப்படுபவர் குரு பகவான். இவர் ஞானம், கல்வி, அறிவு, அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணமாக விளங்குகிறார்.

இவர் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் பயணிக்கிறார். ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு வேகமாக பயணித்து இரண்டு முறை ராசி மாற்றம் அடைந்துள்ளார்.

அதன்படி இந்த ஆண்டு தொடக்கத்தில் மிதுன ராசிக்குள் நுழைந்து, அக்டோபர் 18 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்திருக்கிறார். பின்னர் டிசம்பர் 5 வரை இந்த ராசியில் பயணித்து மீண்டும் மிதுன ராசிக்குள் நுழைய இருக்கிறார்.

சனியுடன் இணையும் குரு - மகிழ்ச்சி கிடங்கில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகள் எவை? | Jupiter Conjunct Saturn 3 Zodiac Get More Benifit

அதேசமயம் சனி பகவான் குரு பகவானின் சொந்த ராசியான மீன ராசியில் வக்ர நிலையில் அதாவது பின்னோக்கிய நிலையில் பயணித்து வருகிறார்.

இந்த நிலையில் குரு மற்றும் சனி இருவரும் இணைந்து விபரீத ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். எனவே இதன் மூலம் பயன் பெறும் ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். 

மகரம்

மகர ராசியினர் இந்த ராஜ யோகத்தால் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் பெறுவார்கள்.

இதுவரை நடந்த உங்கள் கடினமான நாட்களை கடந்து சந்தோஷத்தை நோக்கி செல்வீர்கள்.

உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

சமூகத்தில் மதிப்பு மரியாதை இருமடங்காக உயரும். 

வாழ்க்கையில் சிறப்பான நேரம் உங்களுக்கு கிடைக்கும். 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராஜ யோகம் வியாபாரத்தில் பெரும் லாபத்தை கொடுக்கும்.

ஏதாவது ஒரு சந்தர்பத்தில் முன்னர்ட் செய்த முதலீடுகளில் இருந்து அதிக லாபம் கிடைக்கும்.

வாழ்க்கையில் எங்களை நோக்கி பெரும் செல்வம் தேடி வரும். 

நிலை சொத்துக்கள் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். 

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

100 ஆண்டுகளுக்குப் பிறகு, குருவின் பார்வை சனியின் மீது இருப்பதால், அதிக அளவிலான செல்வங்கள் சேரும்.

நீங்கள் வாழ்க்கையில் பெற்ற தோல்விகள் உங்களுக்கு வெற்றியடைய உதவும். 

நினைத்த சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள். 

வாழ்க்கை பல்வேறு திசைகளில் முன்னேறுவதற்கான பாதையைக் காண்பிக்கும்.

பணத்தின் வருகை அதிகமாக இருக்கும்.