நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.
சனிபகவான் கடந்த ஜூன் முதல் கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக வக்ர பெயர்ச்சியில் இருக்கும் சனி பகவான் இம்மாதம் 15ஆம் திகதியுடன் வக்ர பெயர்ச்சியை முடித்துக்கொள்கிறார்.
அந்தவகையில், சனி வக்ர காலத்தில் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
விருச்சிகம்
- டும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
- சொத்து தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம்.
- மனரீதியாக பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும்.
- இந்த காலகட்டத்தில் தொடர்ச்சியான தோல்விகளால் விரக்திக்கு ஆளாக நேரிடும்.
- உடன்பிறந்தவர்களுக்கிடையேயான நிதிப் பிரச்சனைகள் மற்றும் பணப் பிரச்சனைகள் மனக்கசப்பை உண்டாக்கும்.
- கோபத்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
மேஷம்
- உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
- இந்த நேரத்தில் புதிய சொத்துக்களில் முதலீடு செய்வது நல்லதல்ல.
- இது நிதி இழப்பு மற்றும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும்.
கன்னி
- வாழ்க்கை அமைதியற்றதாக இருக்கும்.
- நிதி ரீதியாகவும் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும்.
- வேலையில் இருப்பவர்கள் சில பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
- உடல் நிலையிலும் பாதிப்புகள் ஏற்படலாம்.
- வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்த்து இருந்தவர்கள் ஏமாற்றம் அடையலாம்.
- வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
மகரம்
- செய்யும் அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- எதையும் நன்றாக சிந்தித்து அதற்குப்பின் செயல்படுத்த வேண்டும்.
- புதிதாக எந்த முயற்சியிலும் இறங்காமல் இருப்பது நல்லது.
- புதிய முயற்சிகள் தோல்வியை அளிக்கலாம்.
- இந்த நேரத்தில் காதல் உறவுகளில் ஈடுபடுவது நல்லதல்ல.
- ஏனெனில் அதில் ஏமாறும் வாய்ப்புள்ளது.