குருபகவான் நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலையில் பயணித்து வருகிறார்.
அடுத்து ஆண்டு பிப்ரவரி 5 வரை இதே நிலையிலேயே தொடர்வார். இதனால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு இது பொற்காலமாக அமையும்.
கும்பம்
- வாழ்வில் செல்வம் செழிக்க தொடங்கும்.
- எடுத்து செய்யும் தொழிலில் பெரிய வெற்றி கிடைக்கும்.
- வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
மேஷம்
- வாழ்வில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
- எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- செய்து வரும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும்.
- புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கன்னி
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும்.
- வாழ்க்கையில் வசதிகள் அதிகரிக்கும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் நீங்கும்.
- திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.