ஜோதிர சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் பெயர்சி 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.  

அதன் பிரகாரம் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் திகதி காலை 09.36 மணிக்கு ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியடைந்தார். இவ்வாண்டு டிசம்பர் 2ஆம் திகதி வரையில் ராகு இதில் அமர்ந்திருப்பார். 

ராகு நட்சத்திர மாற்றம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசியில் உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Rahu Transit 2024 Which Zodiacs Get Luck

சனிபகவானுக்கு வடக்கே காணப்படும் உத்திரட்டாதி நட்சத்திரம் 27 நட்சத்திரங்களுள் 26 ஆவது நட்சத்திரமாக கருதப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி ராகு பூர நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சியடைய போகின்றரார்.

குறித்த ராகுவின் சட்சத்திர மாற்றமானது 12 ராசியினரின் வாழ்விலும் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு வாழ்வில் மிகப்பெரும் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.

ராகு நட்சத்திர மாற்றம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசியில் உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Rahu Transit 2024 Which Zodiacs Get Luck

அப்படி இந்த ராகுவின் கிரக மாற்றத்தால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

கும்பம்

ராகு நட்சத்திர மாற்றம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசியில் உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Rahu Transit 2024 Which Zodiacs Get Luckராகுவின் நட்சத்திர மாற்றமானது கும்ப ராசியினரின் வாழ்வில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தப்போகின்றது. அதனால் தொழில் ரீதியில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகின்றது. 

இந்த லக்னத்தில் சனிபகவானும் இருப்பதால் ராகு மற்றும் சனியின் இரட்டிப்பு பலன்களை பெறப்போகின்றார்கள். 

குடும்ப வாழ்வில் இருவரையில் இருந்துவந்த துன்பங்களுக்கு விடிவு கிடைக்கும்.வியாபாரத்தில் ஈடுப்படுபவர்களுக்கு பெரும் லாபம் பெறும் யோகம் அமையும்.மொத்தில் இவர்களின் பொற்காலம் ஆரம்பமாகப்போகின்றது. 

மகரம்

ராகு நட்சத்திர மாற்றம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசியில் உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Rahu Transit 2024 Which Zodiacs Get Luck

மகர ராசியினருக்கு இந்த ராகு நட்சத்திர பெயர்ச்சி நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வை பெற்றுக்கொடுக்கும். 

இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். எதையும் சாதித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கையும் மன வலிமையும் இந்த காலகட்டத்தில் உருவாகும். 

வாழ்வில் மகிழ்சியளிக்க்கூடிய பல சாதக மாற்றங்கள் நிகழும்.குடும்பத்தில் ஒற்றுமையும் பிணைப்பும் அதிகரிக்கும். நிதி விடயங்களில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். 

துலாம்

ராகு நட்சத்திர மாற்றம்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசியில் உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Rahu Transit 2024 Which Zodiacs Get Luck

சனி மற்றும் ராகுவின் நட்சத்திர பிணைப்பு துலாம் ராசியினருக்கு வாழ்வில் அதிர்ஷ்டத்தின் கதவுகளை திறக்கப்போகின்றது. 

இதுவரையில் இருந்த துன்ப காலம் மாறி அனைத்தையும் மறக்கும்அ அளவுக்கு வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. மொத்தத்தில் இந்த காலகட்டம் துலாட் ராசியினருக்கு பொன் பொருள் குவியும் செழிப்பான காலமாக இருக்கப்போகின்றது.