நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவர்  சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் நீதிமனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.

அந்த வகையில் 16ஆம் தேதி அன்று சூரிய பகவான் சிம்ம ராசியில் நுழைந்தார். சூரிய பகவானின் சிம்ம ராசி பயணம் சனி பகவானின்  கும்ப ராசி பயணம் இவர்கள் இருவரும் 180 டிகிரியில் அமர்ந்துள்ளனர் இதனால் சம சப்த யோகம் உருவாகியுள்ளது. இதை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இதில் பார்க்கலாம்.

கும்பம்

சனி சூரியன் இணைப்பு: சிம்மாசனத்திற்கு தயாராகும் மூன்று ராசிகள் உங்க ராசி? | Zodiac Signs Of Saturn And Sun Rasi Palan 2024

  • சூரியன் மற்றும் சனி சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றது.
  • உங்கள் வாழ்க்கை பல நாள் கழித்து பிரகாசமாக இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
  • உங்களிடம் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பணத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் நிறைய தேடி வரும்.
  • உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் எகப்படுகின்றது.
  • இதுவரை குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தும் குறையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.

மேஷம்

சனி சூரியன் இணைப்பு: சிம்மாசனத்திற்கு தயாராகும் மூன்று ராசிகள் உங்க ராசி? | Zodiac Signs Of Saturn And Sun Rasi Palan 2024

  • சனி மற்றும் சூரியன் சேர்ந்து உங்களுக்கு நல்ல காலத்தை தரப்போகின்றனர்.
  • இதுவரை இருந்த கஷ்டங்கள் விலகி உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் முயற்ச்சி செய்ய வேண்டும்.
  • புதிய வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை தரப்போகிறது.
  • எதிர்காலத்தில் கிடைக்க வேண்டிய அனைத்தும் இப்பொழுதே கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்ததை விட முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்

சனி சூரியன் இணைப்பு: சிம்மாசனத்திற்கு தயாராகும் மூன்று ராசிகள் உங்க ராசி? | Zodiac Signs Of Saturn And Sun Rasi Palan 2024

  • சனி மற்றும் சூரியன் இணைப்பு உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை தரப்போகின்றது.
  • புதிய வாய்ப்புகள் தேடி வந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள்  கிடைக்கும்.
  • பணம் உங்களை தேடி வரும் பண வரவில் எந்த குறையும் இருக்காது.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள்  கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • நிறுத்தப்பட்டு கிடந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் இதனால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி இருக்கும்.