இன்று (27) காலை காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை அத்தனகடவல யாய 31 பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பண்ணையில் இருந்து இன்று காலை தனது வீடு நோக்கி வந்துக் கொண்டிருந்த போது காட்டு யானை குறித்த நபரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, குறித்த நபரை சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு காட்டு யானை இழுத்துச் சென்றுள்ளதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.
குறித்த கிராமத்தை சுற்றி மின் வேலி அமைக்கப்பட்டுள்ள போதும் அதில் மின்சாரம் இல்லாத காரணத்தால் காட்டு யானைகள் இவ்வாறு கிராமத்திற்குள் நுழைவதாக கிராமவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் (26) அம்பாறை கொடவெஹெர பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான 28 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காட்டு யானை தாக்குதலுக்கு இருவர் பலி!
- Master Admin
- 27 March 2021
- (391)

தொடர்புடைய செய்திகள்
- 24 May 2024
- (1185)
வீட்டில் வறுமை தலைதெறிக்க ஓட வேண்டுமா.....
- 23 April 2024
- (607)
நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா.. அப்போ இ...
- 30 October 2023
- (1069)
நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கும...
யாழ் ஓசை செய்திகள்
உலக வர்த்தகத்தில் புதிய பதற்றம்
- 09 April 2025
வானிலை தொடர்பான அறிவித்தல்
- 09 April 2025
இன்றைய ராசிபலன் - 09.04.2025
- 09 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடித்தோட்டத்தில் டிராகன் பழச்செடி வளர்க்க முடியுமா?
- 02 April 2025
பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் தக்காளி சாதம்
- 31 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.