நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்குபவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய ஒரு கிரகமாவார். சனி பகவானுக்கு பின்னர் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர்.
ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.
இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி அன்று மீன ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு செல்கிறார்.
இந்த மாற்றம் வருகின்ற 2026 நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை ராகு பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார்கள். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தாக்கம் யாருக்கு இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
- ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது.
- பல நேர்மறையான மாற்றங்கள் உண்டாகும்.
- நீங்கள் கடின உழைப்பு உழைத்தால் அதற்குரிய பலன் வந்து சேரும்.
- இதுவரை இல்லாத பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- இவ்வளவு காலமும் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த அனைத்து தடைகளும் குறையும்.
- மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை இருந்ததை விட அதிகரிக்கும்.
- அனைத்து விருப்பங்களும் உங்களுக்கு நிறைவேறும்.
- ராகு பகவான் பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர்.
மகரம்
- ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும்.
- இழந்த பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.
- திடீரென பணம் உங்களைத் தேடி வரும் வாய்ப்பு உள்ளது.
- ஆச்சரியப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகளவில் கிடைக்கும்.
- நிறுத்தப்பட்ட வேலைகள் அனைத்தும் இந்த கால கட்டத்தில் கிடைக்கும்.
- புதிய வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றி வாய்ப்பை தேடி தரும்.
- உங்களது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்
- ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும்.
- இழந்த பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.
- திடீரென பணம் உங்களைத் தேடி வர வாய்ப்பு உள்ளது.
- ஆச்சரியப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
- நிறுத்தப்பட்ட வேலைகள் கைகூடும் வாய்ப்பு அதிகம் கிடைக்கும்.
- புதிய வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றி வாய்ப்பை தேடி தரும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வாழ்க்கையில் பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.