ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம்  உங்கள் பெயரின் முதல் எழுத்து என்பது உங்களின் அடிப்படை குணங்கள் மீதும், ஆளுமை மீதும் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது. 

அந்த வயைில்  M என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் அவர்களிடம் இருக்கும் விசேட குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம். 

உங்க பெயர் M என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறா? அப்போ இந்த அரிய குணங்கள் நிச்சயம் இருக்கும் | Characteristics Of Persons Whose Name Start With Mபொதுவாக M என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்களுக்கு வாழ்வில் எல்லா வகையான அனுபவத்தையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அமையும். இவர்கள் மற்றவர்களுடன் அன்பாகவும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் செல்லும் இடத்தில் எல்லாம் இவர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு நண்பராவது கிடைத்துவிடுவார்.  M எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்களுக்கு இயற்யைாகவே மற்றவர்களை ஈர்க்கும் ஆற்றல் காணப்படும். 

இவர்கள் உறவுகளிடமும் அவர்களின் அன்புக்குரியவர்களிடமும் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள். துணையின் சந்தோஷத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

இவர்களின் குணத்தால் மற்றவர்கள் விரைவில்  ஈர்க்கப்படுவதால் இவர்களுக்கு நண்பர்களுக்கு பஞ்சமே இருக்காது. எதிர்கால வாழ்க்கை குறித்து மிகவும் தெளிவான சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். 

உங்க பெயர் M என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறா? அப்போ இந்த அரிய குணங்கள் நிச்சயம் இருக்கும் | Characteristics Of Persons Whose Name Start With Mபிறப்பிலேயே லட்சிய வாதிகளாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் இலக்கை அடைவதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் முயற்ச்சி செய்யும் உயரிய குணம் இவர்களிடம் கட்டாயம் இருக்கும். விடாமுயுற்ச்சியால் வெற்றியை நிச்சயம் அடைந்தே தீருவார்கள். 

M என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்கள் சிக்கலான பணிகளை நிர்வகிப்பதில் பெயர்பெற்றவர்கள்.மற்றவர்களால் தீர்கவே முடியாத பிரச்சினைகளுக்கு இவர்கள் மிகவும் எளிமையாக தீர்வு கண்டுவிடுவார்கள். 

உங்க பெயர் M என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறா? அப்போ இந்த அரிய குணங்கள் நிச்சயம் இருக்கும் | Characteristics Of Persons Whose Name Start With Mஇவர்களின் பலவீனம் என்னவென்றால் மிகவும் எளிதில் உணர்சி வசப்படுவர்களாக இருப்பார்கள்.இந்த குணம் இவர்களின் நண்பர்களையும் உறவுகளையும் பல சமயங்களில் பாதிக்ககூடும். 

தொழில் ரீதியிலும் வியாபராத்திலும் விரைவில் முன்னேற்றம் காணும் இவர்களுக்கு சற்று ஆணவம் அதிகமாகவே இருக்கும். 

உங்க பெயர் M என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறா? அப்போ இந்த அரிய குணங்கள் நிச்சயம் இருக்கும் | Characteristics Of Persons Whose Name Start With MM என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்கள் பெரும்பாலும் சைபர் பாதுகாப்பு ஆய்வாளர், இடர் மேலாண்மை ஆலோசகர், மேலாண்மை ஆலோசகர் , தடயவியல் கணக்காளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, ரோபோடிக்ஸ் பொறியாளர்,குவாண்டம் கம்ப்யூட்டிங் விஞ்ஞானி, ஆக்மென்ட்டட் ரியாலிட்டி டெவலப்பர் போன்ற தொழில்களில் இருக்கக்கூடும்.