18 ஆண்டுகளின் பின் செப்டம்பர் மாதத்தில், கிரகங்களின் அரசனான சூரியன் கன்னி ராசியில் நுழைவார் அதே நேரத்தில் அதே ராசியில் கேது இருப்பார்.

இதே நேரத்தில் இந்த இரண்டு கிரகங்களும் 18 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கின்றனர்.இது அனைத்து ராசிகளுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில், சூரியன் கிரகம் ஆற்றல், நம்பிக்கை, மரியாதை மற்றும் கௌரவத்தின் காரணியாக கருதப்படுகிறது.

கேது ஒரு நபருக்கு புகழை தருகிறது.16 செப்டம்பர் 2024 முதல், சூரியன், கன்னி ராசியில் இருந்து 1 மாதம் இந்த ராசியில் இருப்பார்.இதன் படி கிரகண யோகம் என்பது எந்த ராசியிலும் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை இருக்கிறதோ அங்கு அமையும்.

18 ஆண்டுகள் பின் சந்திக்கும் சூரியன் கேது! எந்த ராசிகளுக்கு யோகம் தெரியுமா? | Which Zodiac 18 After 18 Years Surya Ketu

ரிஷபம்

கூரியன் சேர்க்கையால் ரிஷபத்திற்கு நடக்கவிருக்கிறது.மாணவர்களாக இருந்தால் பல வெற்றிகளை சந்திக்கப்போகிறீர்கள்.வெளியிடத்தில் சென்று படிப்பை மேற்கொள்ள நினைத்தால் கட்டாயம் நிறைவேறக்கூடிய வாய்ப்பு உள்ளது.ஆன்மீக நாட்டம் அதிகமாக காணப்படும்.தொழில் செய்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக அதில் நல்ல முன்னனேற்றத்தை காண முடியும்.

18 ஆண்டுகள் பின் சந்திக்கும் சூரியன் கேது! எந்த ராசிகளுக்கு யோகம் தெரியுமா? | Which Zodiac 18 After 18 Years Surya Ketu

சிம்மம்

உங்களுக்கு லாபம் என்பது இந்த கால கட்டத்தில் வணிகத்தில் உயர்வின் உச்சத்திற்கு செல்வீர்கள்.இதனால் செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பல நாட்களாக தொடர்ந்து வந்த பர்வீக சொத்து தகராறுகள் தற்போது இல்லாமல் உங்களுக்கு சாதகமாக கடைக்கப்போகிறது.இதன் காரணமாக தொழில், வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

18 ஆண்டுகள் பின் சந்திக்கும் சூரியன் கேது! எந்த ராசிகளுக்கு யோகம் தெரியுமா? | Which Zodiac 18 After 18 Years Surya Ketu

தனுசு

சூரியன் - கேதுவின் கலவை உங்களுக்கு நன்மை பயக்கும். வரப்போகும் ஆண்டில் சமூகத்தில் உங்களுக்கு நிறைய மரியாதை கிடைக்கும். தொழிலில் புதிய நிலையை அடையலாம். தொழில் வாழ்க்கையில் முன்னேற பல வாய்ப்புகள் அமையும். புதிய வருமான ஆதாரங்களால் ஆதாயம் கிடைக்கும்.   

18 ஆண்டுகள் பின் சந்திக்கும் சூரியன் கேது! எந்த ராசிகளுக்கு யோகம் தெரியுமா? | Which Zodiac 18 After 18 Years Surya Ketu