இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.
சரியாக எப்பகுதி என இனங்காப்படாத கொழும்பு பகுதியை சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலி
- Master Admin
- 07 December 2020
- (671)
தொடர்புடைய செய்திகள்
- 20 April 2024
- (1886)
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் ராஜயோகம்!...
- 03 March 2021
- (1336)
கொழும்பில் பயணப் பையினுள் சடலத்தை வைத்து...
- 31 July 2024
- (776)
இஞ்சி அதிகமா சாப்பிடும் நபரா நீங்கள்? இந...
யாழ் ஓசை செய்திகள்
ஈரானின் லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்
- 31 August 2026
பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு
- 31 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
- 30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
