கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த நேரத்தில் எப்படியான உடற்பயிற்சியை செய்தால் குழந்தை சுகப்பிரசமாக பிறக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக வலம் வரும் அர்ச்சனாவிற்கு அனிதா என்கிற ஒரு தங்கை இருக்கிறார்.யூடியூபர், மாம் பிளாகர், கண்டெண்ட் கிரியேட்டர்,
இன்ஃபுளூயன்சர், டான்சர், ஃபிட்னெஸ் டிரெயினர், நியூட்ரிஷியன், ஸூம்பா இன்ஸ்ட்ரக்டர் என பல திறமைகளைக் கொண்ட அனிதா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய வொர்க் அவுட் வீடியோக்களை பகிர்வார்.
அவ்வாறு தான் இன்று பயனுள்ள வகையில் கர்ப்பிணி பெண்களுக்கான பட்டர்ஃபிளை எக்சர்சைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்வாறு செய்யும் போது குழந்தை சுகப்பிரசவமாக கிடைக்கும் என்பது உறுதி.