கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் திருத்தத்துடன் கூடிய மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 90 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.