பொதுவாக பெண்களுக்கு ஒரு வயது வந்த பின்னர் சருமம் சுருங்க ஆரம்பிக்கும்.

ஆனால் வயது வர முன்னரே முகம், கை, கால்கள் சுருங்க ஆரம்பித்து விட்டால் அது ஏதோ ஒரு நோயிற்கான அறிகுறியாக தான் இருக்கும்.

நீர்ச்சத்து குறைபாடு, வைட்டமின்கள் குறைபாடு என சில குறைபாடுகளால் சரும பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

அந்த வகையில் தோல் சுருக்கம் இளம் வயதிலேயே இருந்தால் அதற்கு நாம் என்ன வழிமுறையை கையாள வேண்டும் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.