வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஸ்டார். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன்.

இவர் தெலுங்கில் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் கண்ணப்பா. இப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார். இப்படத்தில் பிரபாஸ் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் நேற்று வெளிவந்த நிலையில், இதில் நடிகை ப்ரீத்தி முகுந்தனை கவனித்த ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளார் நடிகை.

ஸ்டார் படத்தில் அடக்கஒடுக்கமாக நடித்திருந்த நடிகை ப்ரீத்தி முகுந்தன், கண்ணப்பா திரைப்படத்தில் கிளாமரில் கலக்கியுள்ளார். இதோ நீங்களே பாருங்க..