இலங்கையில் மேலும் 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 99,518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94,036 ஆகும்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொவிட் 19 பரவல் குறித்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு
- Master Admin
- 23 April 2021
- (1858)
தொடர்புடைய செய்திகள்
- 05 December 2025
- (139)
காலின் 2 ஆவது விரல் பெருவிரலை விட நீளமாக...
- 24 November 2024
- (616)
டிசம்பர் மாதத்தில் இருந்து 2025 முழுக்க...
- 14 December 2024
- (371)
குரு நட்சத்திர பெயர்ச்சி: 2025-ல் ஜாக்பா...
யாழ் ஓசை செய்திகள்
தாயைக் கொ**லை செய்துவிட்டு மகனும் த*ற்*கொ*லை
- 20 September 2026
பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்
- 19 September 2026
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
- 19 September 2026
காற்றில் பறக்கவிடப்பட்ட உத்தரவு! கீரிமலையில் குவியும் ஆபத்தான கழிவுகள்
- 19 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
- 20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
- 20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
