புதிதாக பிறந்த குழந்தைக்கு ச என்ற எழுத்தில் பெயர் தேடும் பெற்றோரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இதுவாகும்.
பொதுவாக குழந்தை பிறந்ததும் முதலில் பெற்றோர்கள் பெயரை தான் தேடுவார்கள். சில பெற்றோர்கள் குழந்தை வயிற்றில் வளர ஆரம்பித்தவுடனே பெயரை தெரிவு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

ஏனெனில் குழந்தைகளின் ஆளுமை, கம்பீரம் இவற்றினை வழங்குவதே பெயர் தான். ஆனால் பெயர் வைப்பதற்கும் நட்சத்திரம், ராசியை வைத்து தெரிவு செய்வார்கள். அவ்வாறு பார்த்து சில தமிழ் எழுத்துக்களையும் ஜோதிடர்கள் கூறுவார்கள்.
சிலர் தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பும் நிலையில், ச வரிசையில் ஆரம்பிக்கும் பெயர்களின் பட்டியலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
| சாரு | சந்திரபிம்பா | சதன்யா |
| சார்லிகா | சரிதா | சாருதேஷ்ணா |
| சாபிரா | சஸ்மிதா | சபதர்சினி |
| சலீனா | சயந்திகா |
சஹானா |
| சம்யுக்தா | சந்தனா | சர்மிதா |
| சஸ்வி | சபிகா | சதா |
| சாதனா | சந்திகா | சர்மி |
| சயீரா | சகஸ்ரீ | சஷ்மி |
| சஜிலா | சரதிகா | சவிதா |
| சமிக்ஷா | சமுத்ரா | சஜினா |
| சமீனா | சதுர்னா | சகல்யா |
| சஜிதா | சமஸ்தி | சஹரி |
| சகரி | சஞ்சயாஸ்ரீ | சஞ்சனா |
| சணந்தா | சமித்ரா | சபிதா |
| சஷிகா | சஞ்சு | சமீரா |
| சப்துனிகா | சப்ரினா | சனம் |
| சமீரா | சம்சுருதி | சரிஹா |
| சஹிரா | சலீமா | சமிகா |
| சாக்ஷி | சர்மி | சாருமதி |
| சக்தி | சாரா | சாருலதா |
| சமர்விழி | சர்மிலி | சக்ரவர்த்தினி |
| சஜீத்தா | சஜனி | சஷி |
| சன்விகா | சாருகேஷி | சமீஹா |
| சாஹன்யா | சதன்யா | சந்திரபிம்பா |
| சஞ்சிதா | சாருமதி | சாரா |
| சனா | சான்வி | சாயிஷா |
| சாக்ஷி | சாலினி | சன்னிதா |
| சந்திரிகா | சஜினி | சம்யுக்தா |
