நம் சருமம் கோடை காலத்தில் வறட்சியாக மாறும் போது அழகை இழந்து விடும் சமயத்தில் அதற்கு தேங்காண் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய ஊதாக்கதிர்கதிர்கள் சருமத்தை அதிகம் பாதிக்கின்றன. இதனால் புற்று நோய், தோல் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற சரும பாதிப்புகள் ஏற்படலாம்.

இது போல சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர் 20% வரை இயற்கையாகவே தடுக்கும் தன்மை இந்த தேங்காய் எண்ணெயில் உள்ளது.

தேங்காய் எண்ணெய் கெட்ட பாக்டீரியாவுக்கு எதிராக போராடும் சக்தி வாய்ந்தது. எனவே பாக்டீரியாக்கள் தொற்றக்கூடிய இடங்களில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.

சருமப்பொலிவிற்கு தேங்காய் எண்ணெய் தீர்வு தருமா? | Coconut Oil For Skin Beauty Skinசருமத்தில் ஏற்படும் அலர்ஜி, கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. தேங்காய் எண்ணெய் குழந்தைகளின் சருமத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியது.

நம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன்பு தேங்காய் எண்ணையை முகத்தில் தடவி வரலாம்.

சருமப்பொலிவிற்கு தேங்காய் எண்ணெய் தீர்வு தருமா? | Coconut Oil For Skin Beauty Skin