பொதுவாகவே ஒருவருக்கு ஒருவர் நடை உடை பாவனை மற்றும் பழக்கவழக்கஙகள் என அனைத்தும் வேறுபடுகின்றது.

ஒருவர் மற்றவரை ஈர்க்க வேண்டும் என்றால் பொதுவாகவே அனைவரும் விரும்பும் சில குணாதிசயங்களை கொண்டிருப்பது அவசியமாகின்றது.

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Others12 ராசிகளுள் குறிப்பிட்ட 5 ராசிகளை மட்டும் மற்றவர்கள் விரும்புவதில்லை. ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களின் குணாதிசயங்கள், அப்படி பிடிக்காமல் இருப்பதற்கு குறிப்பிட்ட சில தனித்ததுவமான காரணங்கள் இருக்கின்றது.அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Othersமேஷ ராசியினர் யாருக்கும் பிடிக்காத ராசிகளின் பட்டியலில் முதவிடம் பெருகின்றனர். இவர்களிடம், பிறருடன் போட்டி போட வேண்டும் என்ற எண்ணமும், தான் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணமும் உச்ச கட்டத்தில் இருக்கும்.

இத்தகைய வலிமையான குணமும் கடுமையான போக்கும் பெரும்பாலானோரால் வெறுக்கப்படுகின்றது. ஆனால் இந்த ராசியினர் பெரும்பாலும் தலைமை பதவியில் தான் இருப்பார்கள்.

இந்த ராசியினர் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனது உணர்ச்சிளுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவர்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள் இதனால், பலர் இவர்களால் கவலையடைய நேரிடும்.

விருச்சிகம்

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Othersவிருச்சிக ராசியினரை அதிகமாக மற்றவர்கள் தவறாக புரிந்துக்கொள்ளும் நிலை ஏற்படும். இவர்கள், தங்களது உணர்வுகள் எப்போதும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

இதனால், பல சமயங்களில் இவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களால் கூட இவர்களை புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

இவர்கள் அனைவரிடமும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள். இந்த ராசியினரை நன்கு அறிந்தவர்களால் மாத்திரமே இவர்களை புரிந்துக்கொள்ள முடியும்.

மகரம்

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Others

மகர ராசியினர் எப்போதும் அவர்களின் லட்சியத்திலேயே கண்ணாக இருப்பார்கள். சிலர் இந்த குணாதிசயத்தை சுயநலம் என தவறாக புரிந்துக்கொள்வார்கள்.

அதனால் பலரின் வெறுப்புக்கும் இவர்கள் ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும்.

கும்பம்

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Othersகும்ப ராசியினர் புத்திசாலிகளாகவும் எதையும் வேறு கோணத்தில் இருந்து சிந்திக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இதனாலேயே இந்த ராசியினர் யாருடனும் இலகுவில் ஒத்துப்போக மாட்டார்கள். ஒரு சிலர் இவர்கள் யோசிக்கும் விதங்களை விசித்திரமானது என நினைக்கின்றார்கள்.

இதுவே இவர்கள் தனித்து விடப்படுவதற்கும் மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிப்பதற்கும் முக்கிய காரணமாக இருக்கின்றது.

தனுசு

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Othersதனுசு ராசியினர் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இந்த குணாதிசயமே பல சமயங்களில் இவர்களை மற்றவர்களுக்கு பிடிக்காமல் செய்து விடுகிறது.

சுதந்திரத்தை விரும்பும் இவர்கள் இலகுவில் எந்த உறவிலும் சிக்கிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். இதனால், பல நல்ல உறவுகளை இவர்கள் வாழ்வில் இழந்துவிடுகின்றனர்.

இவர்களின் நேர்மை தன்மையை அனேகமானோர் சுயநலம் என தவறாக புரிந்துக்கொள்வதுண்டு. இதனால் இவர்களை அனேகமானோர் வெறுக்கின்றனர்.