மாதவிடாய் என்பது மாதம் மாதம் பெண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சினைதான். இந்தக் காலத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பல உள்ளன.

இந்த நேரத்தில் என்னென்ன சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்றும் சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம். அப்படி இருக்கும் கட்டுப்பாடுகள் நம் முகத்திற்கும் சேர்த்து தான்.

ஏனெனில் மாதவிடாயின் போது முகப்பரு வருவது பொதுவானது தான். ஆனால் இந்த முகப் பருக்கள் உங்கள் பொலிவான சருமத்தை அப்படியே மாற்றி விடும். அதனால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் முகப்பரு பிரச்சினைகளுக்கு வீடுகளில் இருக்கும் சில பொருட்களை வைத்து நீக்கிவிடலாம்.

அவற்றை எப்படிப் பயன்படுவது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.