பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முகத்தை அழகாக வைத்து கொள்ள நினைப்பார்கள்.

இதற்காக சோப், முகத்தில் போடும் பொருட்களை பார்த்து பார்த்து பயன்படுத்துவார்கள்.

ஆனால் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நாம் விடும் சிறு தவறுகளால் முகத்தில் கரும்புள்ளி, எண்ணெய் வடிந்தது போல் இருத்தல், வெள்ளை நிற புள்ளிகள் தோன்றல் இப்படியான பிரச்சினைகள் வரும்.

Face whitening Scrap: வெறும் 5 நிமிடத்தில் முகத்தை ஜொலிக்க வைக்கும் தக்காளி, ரவை scrub! | How To Make Whitening Face Scrub

அந்த வகையில் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபெற வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு ஸ்க்ரப் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

  • ரவை- 3 மேசைக்கரண்டி
  • தக்காளிப்பழ சாறு - 3 மேசைக்கரண்டி
  • தேன் - 1 மேசைக்கரண்டி

Scrub செய்முறை

Face whitening Scrap: வெறும் 5 நிமிடத்தில் முகத்தை ஜொலிக்க வைக்கும் தக்காளி, ரவை scrub! | How To Make Whitening Face Scrub

முதலில் தக்காளி விழுது இல்லாவிட்டால் தக்காளி பழத்தை எடுத்து நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.

பின்னர் அந்த விழுதுடன் ரவை 3 மேசைக்கரண்டி அளவு கலந்து கொள்ளவும்.

அந்த கலவையுடன் தேன் கலந்து நன்றாக குழைத்தால் சூப்பரான ஸ்க்ரப் தயார்!

Face whitening Scrap: வெறும் 5 நிமிடத்தில் முகத்தை ஜொலிக்க வைக்கும் தக்காளி, ரவை scrub! | How To Make Whitening Face Scrub

இந்த ஸ்கர்ப்பை நன்றாக முகத்தை கழுவி விட்டு முகத்திற்கு தடவவும்.

இது முகத்தில் திறந்திருக்கும் துளைகளை அடைத்து சருமத்திற்கு ஒரு வகையான பொலிவை கொடுக்கின்றது.