எந்த மிருகமும் இல்லாமல் நாய்கள் மட்டும் நள்ளிரவில் ஊளையிடும் பழக்கத்தை கொண்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இரவு நோரங்களில் நாய்கள் அழுதால் அது சாதாரண விஷயம் இல்லை இதற்கு பல காரணங்கள் உள்ளது என்பதை ஜோதிடர் விளக்கியுள்ளார்.

நாய்கள் நள்ளிரவில் ஊளையிடுவதற்கான காரணம் என்னனு தெரியுமா? | Dogs Cry At Night You Will Be Bad News Know This

இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி நாய் குரைக்கும் சத்தம் கேட்டால் அது அபசகுணம் என்று நம்பப்படுகிறது. நாய்கள் நள்ளிரவில் அழுதால் நமக்கு வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே நாய்கள் சொல்ல வருகிறது என அர்த்தம்.

ஒரு நாய் சத்தமாக குரைக்கும் போது, ​​அது அருகில் உள்ள துணை நாய்களுக்கு அதன் இருப்பையும் பிரச்சனைகளையும் சமிக்ஞை செய்கிறது என்றும் அவர் கூறினார்.

நாய்கள் நள்ளிரவில் ஊளையிடுவதற்கான காரணம் என்னனு தெரியுமா? | Dogs Cry At Night You Will Be Bad News Know This

நாய்கள் வலி அல்லது துன்பத்தில் இருக்கும்போது அல்லது தனிமையாக உணரும்போது அழுகின்றன. மற்றும் அவவைகளின் சக நாய்களை அழைக்க முயற்சி செய்கின்றன.

இரவில் நாய்கள் அழுதால் அந்த இடத்திற்கு நாம் செல்லக் கூடாது. அப்படி சென்றால் நமக்கு எதிமறையான ஆற்றல்கள் நம்மை சூழ்ந்து கொள்ளும்..

நாய்கள் நள்ளிரவில் ஊளையிடுவதற்கான காரணம் என்னனு தெரியுமா? | Dogs Cry At Night You Will Be Bad News Know This