வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை வேகமாக வந்த அலை ஒன்று அடித்துச் செல்லும் காட்சி இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான அசம்பாவித காணொளிகள் இணையத்தில் உடனே வெளியாகி பார்வையாளர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
இங்கு பெண் ஒருவர் அலையை ரசித்துக் கொண்டிருந்த தருணத்தில், திடீரென அலைக்குள் சிக்கி கடலுக்குள்ளே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பின்பு கடவுளாக வந்த நபர் ஒருவர் அப்பெண்ணைக் காப்பாற்றி கரை சேர்த்துள்ளார். குறித்த காட்சி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.