இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,352 பேர் இன்று (15) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 117,220 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 138,085 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 921 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- Master Admin
- 15 May 2021
- (532)
தொடர்புடைய செய்திகள்
- 30 June 2025
- (231)
பார்த்ததாலே பசியை தூண்டும் மட்டன் குழம்ப...
- 20 August 2024
- (171)
18 மாதங்களுக்கு பின் நடக்கும் செவ்வாய் ப...
- 22 April 2025
- (435)
உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும்...
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
- 27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
- 26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
- 25 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
