சீரியல் நடிகை திவ்யா தற்போது குழந்தை பிரசவித்த கொஞ்ச நாளிலேயே மீண்டும் குழந்தையை தூக்கிக் கொண்டு சீரியலில் நடிக்க சென்றுவிட்டார் இதனால் இவரை பலரும் விமர்சித்த வண்ணம் இருக்கிறார்கள்.

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் அர்னவ்வும் பல ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள்.

குழந்தையும் கையுமாக திரியும் திவ்யா

 

பிறகு இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டார்கள். இதில் அர்னவ் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்கள் இருவரும் இரு மத முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்கள். 

இதில் அர்னவ் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்கள் இருவரும் இரு மத முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணம் முடித்து கொஞ்சநாளில் இருவருக்கும் பயங்கரமான கருத்து வேறுபாடு இடம்பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனால் அர்னவ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார். பிறகு தான் கர்ப்பமாக இருப்பதாக திவ்யாஸ்ரீதர் தெரிவித்திருந்தும் அதை அர்னவ் கண்டுக்கொள்ளவில்லை.

மேலும், அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அவரால் தனக்கும் தனது குழந்தைக்கும் ஆபத்து என்று புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சன் குடும்ப விருது விழாவிற்கு தன் குழந்தைகளுடன் சென்றிருந்தார். விருது விழாவின் ப்ரோமோவை திவ்யா பகிர்ந்திருக்கிறார்.

குழந்தையும் கையுமாக திரியும் திவ்யா

 

இதனைப் பார்த்த பலர் திவ்யாவிற்காக வருத்தப்பட்டாலும் இப்படி பச்சைக் குழந்தையை யாராவது போகும் இடமெல்லாம் தூக்கிக் கொண்டு போவார்களா? போன வருஷம் ஏன் உங்களுடைய முதல் மகளைக் கூட்டி போக வில்லை எனவும் இதையெல்லாம் நீங்க அனுதாபங்களைப் பெறுவதற்காகத்தான் செய்கிறீர்களா என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.