நடிகை திரிஷா அடுத்ததாக பாலிவுட் செல்விருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் த்ரிஷா! யாருடன் தெரியுமா? | Actress Trisha To Pairup With Bollywood Star

இதையடுத்து, நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வருகிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் த்ரிஷா! யாருடன் தெரியுமா? | Actress Trisha To Pairup With Bollywood Star

இருபது வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் தன்னை கதாநாயகியாகவே தக்கவைத்துக்கொண்டிருக்கும் இவர் இன்றும் அழகு மங்காமல் அதே பொலிவுடன் நடித்து வருகின்றார். 

பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் த்ரிஷா! யாருடன் தெரியுமா? | Actress Trisha To Pairup With Bollywood Star

இந்நிலையில், நடிகை திரிஷா அடுத்ததாக பாலிவுட் செல்விருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.பாலிவுட் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் The Bull எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.இப்படத்தில் சல்மான் கானின் ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் த்ரிஷா! யாருடன் தெரியுமா? | Actress Trisha To Pairup With Bollywood Star

இப்படத்தை கரண்ஜோகர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு, இவ்வாண்டின் இறுதிக்குள் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.