நாட்டில் நேற்றைய தினம் கொவிட் மரணங்கள் எவையும் பதிவாகவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,510 ஆக காணப்படுகிறது.
நாட்டில் நேற்று கொவிட் மரணங்கள் பதிவாகவில்லை
- Master Admin
- 12 May 2022
- (659)
தொடர்புடைய செய்திகள்
- 27 December 2020
- (425)
மாட்டினை களவாடி இறைச்சிக்காக வெட்டி கன்ற...
- 12 December 2024
- (282)
பெண்கள் மெட்டியை இப்படி மட்டும் அணியக்கூ...
- 28 March 2025
- (224)
உங்கள் வீட்டிற்கு இந்த பறவைகள் வந்தால் அ...
யாழ் ஓசை செய்திகள்
லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு!
- 04 October 2026
பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!
- 04 October 2026
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய 09 இந்திய மீனவர்கள் கைது
- 04 October 2026
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
- 04 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
