பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் படை உண்டு. உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் முதல் சின்னத்திரை நிகழ்ச்சி என்னும் எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட பிக்பாஸ் வெற்றிகரமாக நான்கு சீசன்கள் முடிவடைந்து, ஐந்தாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் இமாம் அண்ணாச்சி தொடங்கி பல பிரபலங்களும் இருக்கிறார்கள். இந்த சீசனில் மக்களுக்கு அறிமுகம் இல்லாத போட்டியாளராக இருப்பவர் அக்சரா ரெட்டி. இந்த ஷோவில் தான் வாழ்வில் கடந்துவந்த பாதையைப் பற்றி பேசும் எபிசோட் வந்தது. அதில் அக்‌ஷரா ரெட்டி ஒரு விசயத்தை சொல்லாமல் மறைத்துவிட்டார். அது என்ன தெரியுமா?

அக்சரா முன்பே விஜய் டிவியில் villa to village என்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்திருக்கிறார் இதை அவர் மறைத்தாலும் நம் நெட்டிசன்கள் எடுத்து போட, இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

pic 1

pic 2