புது டெல்லியில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் கடமையாற்றும் ஆறு உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.