சந்தைகளில் உள்ள தேங்காய் எண்ணெய்களின் மாதிரிகளை நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் சேகரிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தைகயில் உள்ள தேங்காய் எண்ணெய்களில் ஏதேனும் புற்றுநோய்க்கான இரசாயனங்கள் உள்ளதா என கண்டறிவதற்காகவே இவ்வாறு எண்ணெயின் மாதிரிகள் பெறப்படுகின்றன.