முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட 4 பேருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்ட்டுள்ளன.  அதன் விவரம் பின்வருமாறு:-

உதயச்சந்திரன் - பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு


உமாநாத் - நிதி, உணவு, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

சண்முகம் - முதலமைச்சர் அலுவலக நிர்வாகம், கூட்டுறவு, வருவாய், சட்டம், வேளாண் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு

அனு ஜார்ஜ் - சமூக நலம், சுற்றுலா, விளையாட்டுத்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு