தமிழ் சினிமாவின் நடிகைகள் கொரானா லாக்டவுன் சமயத்தில் வாய்ப்புகள் பல இழந்து வரும் சூழல் நிலவி வருகிறது. அதை கட்டுப்படுத்து இணையதளத்தில் தங்களின் ஆக்டிவேஷனை வெளிப்படுத்தியும் ரசிகர்களிடன் பேசியும் வருகிறார்கள்.

அதிலும் போட்டோஹுட் எடுத்து இணையத்தில் வெளியிட்டும் வருகிறார்கள். அந்த நிலையில் தற்போது இருக்கிறார் நடிகை இனியா. 2005ல் சைரா என்ற மலையாள படத்தில் அறிமுகமாகி பின் தமிழில் பாடகசாலை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து வாகை சூடவா படத்தின் மூலம் தேசிய விருது நடிகை என்ற பெருமையும் பெற்றார். இதையடுத்து சிறுசிறு படங்களில் தமிழ், மலையாள மொழிகளில் நடித்து வரும் இனியா லாக்டவுன் சமயத்தில் வாய்ப்பில்லாமல் க்ளாமர் போட்டோஹுட் பக்கம் சென்றார்.

தற்போது படுமோசமான போட்டோஹுட் செய்து இணையத்தில் ரசிகர்களை ஈர்க்க புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை இனியா.

Gallery Gallery Gallery