பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள் விமானங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தினுள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் மே மாதம் 12 ஆ் திகதி வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.