நேற்று நாட்டில் இடம்பெற்ற 10 வாகன விபத்துகளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் அதிகமாக உயிரிழந்தவர்கள் பாதசாரிகள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 5 பாதசாரிகளும் ஓட்டோவில் பயணித்த நால்வரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் லொறியில் பயணித்த ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர்.