என் கல்யாணத்துக்கு அம்மா கொடுத்த கிப்ட் இதுதான் என வனிதா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Vanitha‘s Marriage Gift From Mother : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜயகுமார் முற்றும் பழம்பெரும் நடிகையான மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் வனிதா.

திரையுலகில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் அறிமுகமான இவர் சில படங்களில் நடித்தார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.

கையில் சரக்கு, கவர்ச்சியான உடை – எக்குத்தப்பா போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட எருமசாணி ஹரிஜா

கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கென ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் சமையல் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். இதற்காக தனக்கு உதவியாக இருந்து ஒரு பீட்டர் பால் என்பவரை அவர் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

இன்று அவர்களின் திருமணம் சிம்பிளாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் வனிதா தன் அம்மா கொடுத்த கிப்ட் என ஒரு மோதிரத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த மோதிரம் தன்னுடைய அம்மாவின் நெருங்கிய தோழியிடம் இருந்து கிப்டாக வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தன் அம்மாவே அனுப்பி வைத்ததாக நம்புவதாக வனிதா தெரிவித்துள்ளார்.