ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று இரவு 11.48 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
4.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
- Master Admin
- 19 February 2021
- (483)
தொடர்புடைய செய்திகள்
- 19 March 2021
- (610)
கருணை கொலைக்கு பாராளுமன்றம் ஒப்புதல்
- 22 February 2021
- (1115)
முத்தமிடுவதுபோல் இளம்பெண் செய்த பயங்கர ச...
- 14 January 2024
- (1628)
மாரடைப்பு வரப்போவதை ஒரு மாதத்திற்கு முன்...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
