தெருச்சண்டையின்போது, முத்தமிடுவதுபோல் பிரித்தானியரின் நாக்கைக் கடித்துத் துப்பினார் ஒரு இளம்பெண்.
ஸ்காட்லாந்திலுள்ள எடின்பர்கில், முன் பின் தெரியாத ஒரு ஆணுக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சண்டையின்போது James McKenzie என்ற அந்த ஆண், Bethaney Ryan (27) என்ற அந்த பெண்ணை நெருங்கி முகத்தில் குத்துவது போல் கை முஷ்டியை ஓங்க, சட்டென எதிர்பாராமல் அவரை இழுத்து முத்தமிட்டுள்ளார் Bethaney.
James சற்றும் அதை எதிர்பாராததால், அவர் திகைத்து நிற்கும் நேரத்தில், அவரது நாக்கைக் கடித்துத் துண்டாகிவிட்டார் Bethaney.